கருஎக்கோகார்டியோகிராம்என்பதுபிறப்புக்குமுந்தையஅல்ட்ராசவுண்ட்பரிசோதனையாகும், இதுபிறவிஇதயக்குறைபாடுஇருப்பதைக்கண்டறியகருவின்இதயத்தின்அமைப்புமற்றும்செயல்பாட்டைஆய்வுசெய்கிறது.

கருமருத்துவநிபுணர்களால்செய்யப்படும்பிறமகப்பேறுக்குமுற்பட்டஸ்கேனிங்பரிசோதனைகளைப்போலவேஇதுஅல்ட்ராசவுண்ட்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்துகிறது.

எக்கோஸ்கேன்எப்போதுசெய்யப்படுகிறது?

கருஎக்கோஸ்கேன்பொதுவாககர்ப்பத்தின் 16 – 22 வாரங்களுக்குஇடையில்செய்யப்படுகிறது.இருப்பினும், இந்தசோதனையானதுமுன்னதாகவோ (13 வாரங்கள்) அல்லதுகர்ப்பத்தின் third trimester மாதங்களின்இறுதியில்செய்யப்படலாம், ஆனால்கர்ப்பத்தின்மேம்பட்டகட்டத்தில்தொழில்நுட்பரீதியாககடினமாகஇருக்கும்.

பிறவிஇதயநோய் (Congenital Heart Disease- CHD) என்றால்என்ன?

பிறவிஇதயக்குறைபாடுஎன்பதுபிறப்பதற்குமுன்பேஇதயத்தின்அமைப்பில்உள்ளபிரச்சனை.

அறிகுறிகளும்குறிப்பிட்டவகைசிக்கலைப்பொறுத்தது.குறைபாடுசிறியதுமுதல்உயிருக்குஆபத்தானதுவரைமாறுபடும்.

இரண்டுஅறைகளைஇணைக்கும்இதயத்தில்உள்ளதுளை (ஏட்ரியல்அல்லதுவென்ட்ரிகுலர்செப்டல்குறைபாடு) அல்லதுஅசாதாரணஇதயவால்வு (நுரையீரல்அல்லதுபெருநாடிஸ்டெனோசிஸ்) போன்றஇந்தக்குறைபாடுகள்நேராகஇருக்கலாம்.

அவைமிகவும்சிக்கலானகுறைபாடுகளாகவும்இருக்கலாம், இதில்இதயத்தின்பெரும்பகுதிஉருவாகாது (ஹைபோபிளாஸ்டிக்லெப்ட்ஹார்ட்சிண்ட்ரோம்போன்றவை), அல்லதுஉடற்கூறியல்இணைப்புகள்அசாதாரணமானவை (பெரியதமனிகளின்இடமாற்றம்போன்றவை).

சிலகுழந்தைகள்இதயக்குறைபாட்டுடன்பிறக்கும், இதுபிறந்தசிறிதுநேரத்திலேயேகுழந்தையைஉடனடியாகஉறுதிப்படுத்தவேண்டும், அதைத்தொடர்ந்துஅறுவைசிகிச்சைதேவைப்படுகிறது.

கருஎக்கோகார்டியோகிராம்யாருக்குதேவைப்படுகிறது?

அதிகமுறைகர்ப்பம்தரித்தகர்ப்பிணிபெண்கள், தாய்வழிஅல்லதுகுடும்பத்தில்முன்புகுழந்தைப்பிறப்பின்போதுபிறவிஇதயக்கோளாறுகள்போன்றஆபத்துக்களைசந்தித்தவர்கள்இதுகுறித்துமருத்துவரிடம்ஆலோசனைசெய்துகருஎக்கோகிராம்பரிசோதனைசெய்துகொள்ளவேண்டும்.கருஉருவானதைஉறுதிசெய்ததும்மருத்துவரேஉங்கள்குடும்பவரலாறு, (கருகுறித்தநிகழ்வு) அறிந்துஅதற்கேற்பஎக்கோகார்டியோகிராம்செய்யஅறிவுறுத்தப்படுகிறது.ஏனெனில்இதனாலும்கருவின்இதயத்துக்குகுறைபாடுநேரிடவாய்ப்புண்டு.

கருபிறப்பதற்குமுன்பேஅசாதாரணமானகுரோமோசோம்களைகொண்டுகோளாறுடன்இருப்பது, மரபணுஅசாதாரணத்தன்மைஇருப்பதுகண்டறியப்பட்டால், டவுன்சிண்ட்ரோம்நோய்க்குறி, உதாரணத்துக்குவழக்கமானஅல்ட்ராசவுண்டில்இதயஅசாதாரணம்சீராகஇல்லாமல்சந்தேகத்தைஉண்டுசெய்வதுகருவுக்குஆபத்தைஉண்டாக்கும்காரணங்களே.

பொதுவாகஎடுக்கப்படும்அல்ட்ராசவுண்டில்கருவின்இதயத்திற்குவெளியேஅசாதாரணங்கள்இருப்பதைகண்டறிந்தால்உதாரணத்திற்குநுரையீரல்அல்லதுஇதயத்தைச்சுற்றியுள்ளகூடுதல்திரவம்அல்லதுசிறுநீரகங்கள்அல்லதுமூளைபோன்றமற்றொருஉறுப்பின்அசாதாரணத்தன்மைபோன்றவற்றையும்முக்கியமாககவனத்தில்எடுத்துகொள்ளப்படும். இவையும்கருவுக்குஆபத்தைஉண்டாக்கிவிடகூடியவையே.

சாதாரணமாகஸ்கேன்செய்யும்போதுகருவின்இதயத்துடிப்புஅதிகளவுவேகமாகஇருந்தாலோ, அல்லதுமிககுறைவாகஇருந்தாலோஒழுங்கற்றுதுடிக்கும்இதயத்துடிப்புகருவுக்குஆபத்தைஉண்டாக்கிவிடவேசெய்யும்.

கர்ப்பிணிகளால்கருவுக்குஉண்டாகும்ஆபத்துகுறித்தும்அறிவோம்.

குடும்பம்சார்ந்தகருவுக்குஆபத்தைஉண்டாக்கும்காரணங்களும்அறிவோம்:

எக்கோகார்டியோகிராம்சோதனைமுடிவுகள்துல்லியமானதா, உறுதியானதா?

கருவின்ஆரோக்கியத்தைதுல்லியமாகஅறிந்துகொள்ளலாம்.கருவுக்குகுறைபாடுஇருப்பதையும்கண்டறியலாம்.ஆனால்மிகதுல்லியமாகஇதயத்தின்குறைபாட்டைகண்டறிவதுஇதயத்தைசுற்றிஇருக்கும்பகுதிகளைகண்டறிவதுஅதிகசிரமமானது.இதைகர்ப்பிணியும்அவரதுகுடும்பத்தினரும்தெளிவாகபுரிந்துகொள்ளமுடியும்.ஏனெனில்இதயதசைகள்அல்லதுவால்வுகளில்பாதிப்பைஉண்டாக்கும்குறைபாடுகள்பெரும்பாலும்காலப்போக்கில்உண்டாகிறது.

எனினும்ஆரம்பகாலத்தில்கருஉறுதியானவுடன்கர்ப்பிணியின்உடல்நிலை, கர்ப்பிணியின்குடும்பவரலாறுபோன்றவற்றைமருத்துவர்முழுவதுமாகஅறிந்துசிகிச்சைஅளிக்கப்படும். உரிய இடைவேளையில் தேவையான பரிசோதனையும் செய்யப்படும். எனவே கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் முழுமையான சிகிச்சைக்கு மருத்துவரோடு ஒத்துழைக்கவேண்டும்.